http://ifttt.com/images/no_image_card.pngதோனி, கோஹ்லி மனைவிகளான சாக் ஷி, அனுஷ்கா இருவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துள்ள விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது. இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. இவரது மனைவி சாக் ஷி 32. இதேபோல தற்போதைய கேப்டன் கோஹ்லி 32. இவரது மனைவி அனுஷ்கா 33. இதில் சாக் ஷி, அனுஷ்கா இருவரும் ஒரே
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621086799/AnushkaSharmaSakshiDhoniareSchoolTimeFriendsOldPhoto.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621086799/AnushkaSharmaSakshiDhoniareSchoolTimeFriendsOldPhoto.html