டெஸ்டில் விளையாட மறுத்தேனா * புவனேஷ்வர் குமார் பதிலடி | மே 15, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் இல்லை என நான் தெரிவித்ததாக வெளியான செய்திகள் தவறானவை,’’ என புவனேஷ்வர் குமார் தெரிவித்தார். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். 21 டெஸ்டில் 63 விக்கெட் சாய்த்த இவர் 2018 க்குப் பின் காயம் காரணமாக டெஸ்டில் பங்கேற்கவில்லை. சமீபத்திய இங்கிலாந்து தொடரில் மீண்டு வந்த இவர் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், இங்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621086576/BhuvneshwarKumarrubbishesreportofhimlosingdrivetoplay.html