‘நல்லா இருக்கு... ஆனா பிடிக்கல’ * ஸ்டூவர்ட் பிராட் சோகம் | மே 14, 2021

https://ift.tt/eA8V8J ‘‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்துவது நன்றாக உள்ளது. ஆனால் புள்ளிகள் வழங்கும் முறை தான் பிடிக்கவில்லை,’’ என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதல் சீசனில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ‘டாப்–4’ இடம் பெற்றனர். முதல் இரு இடம் பிடித்த இந்தியா, நியூசிலாந்து அணிகள், வரும் ஜூன் 18–22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதவுள்ளன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621004904/WorldTestChampionshipisagreatconceptbutdonot.html