http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா ‘கொரோனா’ தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை பரவுகிறது. அனைவருக்கும் ‘கொரொனா’ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கிளம்பும் முன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008293/RavindraJadejaCricketIndiaCOVID19Vaccine.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008293/RavindraJadejaCricketIndiaCOVID19Vaccine.html