http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய வீரர்கள் பற்றி குறை மட்டும் கூறவில்லை, அவர்களை பாராட்டி உள்ளேன்,’’ என, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட ‘பார்டர்–கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரை 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. சமீபத்தில், இத்தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘‘இந்திய அணியினர், போட்டியில் இருந்து எங்கள் கவனத்தை திசை திருப்பியதால் தோல்வியடைந்தோம்,’’ என்றார். இதற்கு சமூகவலைதளத்தில் இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008465/TimPaineAustraliaCricketTestSeriesLossIndianPlayers.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008465/TimPaineAustraliaCricketTestSeriesLossIndianPlayers.html