http://ifttt.com/images/no_image_card.pngடெஸ்ட் அரங்கில் ‘நம்பர்–1’ இடத்துக்கு இந்திய அணி தகுதியானது,’’ என, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட ஐ.சி.சி., தரவரிசை பட்டியலில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில், ‘‘டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது, இந்திய வீரர்களின் மன உறுதியையும், போட்டி மீதான அவர்களது ஈடுபாட்டையும் காட்டியுள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008131/ICCTestTeamRankingIndiaNumberOneRaviShastriCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008131/ICCTestTeamRankingIndiaNumberOneRaviShastriCricket.html