‘கவுன்டி’ போட்டியில் ஆர்ச்சர் | மே 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகாயத்தில் இருந்து மீண்ட இங்கிலாந்தின் ஆர்ச்சர், ‘கவுன்டி’ போட்டியில் களமிறங்கினார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 26. கடைசியாக ஆமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5வது ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடிய இவர், வலது கையில் ஏற்பட்ட காயத்தால் 14வது ஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியில் இருந்து விலகினார். சமீபத்தில் வலது கை காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், கடந்த ஒன்றரை மாதமாக ஓய்வில் இருந்து வந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620921651/JofraArcherEnglandCricketCountyChampionshipSussex.html