புதிய பயிற்சியாளர் ரமேஷ் பவார்: இந்திய பெண்கள் அணிக்கு... | மே 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார், இந்திய பெண்கள் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டபிள்யு.வி. ராமன் இருந்தார். இவரது பதவிக் காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்காக 35 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620921954/RameshPowarIndiaWomenTeamCoachCricket.html