ஆஸ்திரேலிய அணியில் ஷபாலி, ராதா | மே 13, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘பிக் பாஷ் லீக்’ தொடரில் இந்தியாவின் ஷபாலி வர்மா, ராதா யாதவ் பங்கேற்க உள்ளனர். ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ (‘டுவென்டி–20’) தொடர் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாட இந்தியாவின் ஷபாலி வர்மா 17, ‘சுழல்’ வீராங்கனை ராதா யாதவ் 21, ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620921306/WomensBigBashLeagueAustraliaT20CricketShafaliVermaRadha.html