http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியினர் எங்களது கவனத்தை திசை திருப்பியதால் டெஸ்ட் தொடரை பறிகொடுத்தோம்,’’ என, டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட ‘பார்டர்–கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் (பகலிரவு) தோல்வியடைந்த இந்திய அணி, பின் எழுச்சி கண்டு மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. மிக முக்கியமான பிரிஸ்பேன் டெஸ்டில் அசத்திய இந்தியா, 328 ரன்னை ‘சேஸ்’ செய்து வெற்றி கண்டது. இதனையடுத்து தொடரை 2–1 எனக் கைப்பற்றியது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620922464/TimPaineAustraliaCricketTestSeriesLossIndia.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620922464/TimPaineAustraliaCricketTestSeriesLossIndia.html