http://ifttt.com/images/no_image_card.pngமைக்கேல் ஹசி ஆஸ்திரேலியா செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இத்தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். அங்கிருந்துஆ மே 16ல் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர். இதனிடையே சென்னை அணி பயிற்சியாளர்கள் பாலாஜி (பவுலிங்), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசிக்கு (பேட்டிங்) கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சக ஆ
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620918806/MichaelHusseyreturntoAustraliaafterMaldivesbansIndian.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620918806/MichaelHusseyreturntoAustraliaafterMaldivesbansIndian.html