சகால் பெற்றோருக்கு ‘கொரோனா’ | மே 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சகாலின் பெற்றோர் ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ‘சுழல்’ வீரர் யுவேந்திர சகால் 30. இதுவரை 54 ஒருநாள் (92 விக்கெட்), 48 சர்வதேச ‘டுவென்டி–20’ (62) போட்டியில் பங்கேற்றுள்ள இவர், 14வது ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் வீடு திரும்பினார். இந்நிலையில் இவரது பெற்றோர், ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இவரது தந்தைக்கு கடுமையான அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620922303/YuzvendraChahalCricketIndiaParentsCoronoPositive.html