இந்திய அணியின் எதிர்காலம் ரிஷாப் * கவாஸ்கர் பாராட்டு | மே 13, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘எதிர்காலத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக ரிஷாப் பன்ட் திகழ்வார்,’’ என கவாஸ்கர் தெரிவித்தார். இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட் 23. சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஜொலித்த இவர், இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார். அடுத்து சொந்தமண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றவும் இவரது பேட்டிங் உதவியது. இதையடுத்து 14வது ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி கேப்டனாகும் வாய்ப்பு வந்தது. முதல்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620918524/GavaskarsaysRishabhPantisIndiacaptainforfuture.html