லாக்டவுனில் 12 மணிக்கு மேல் ஆன்லைன் ஆர்டர்? - நெட்டிசன்களுக்கு தமிழக அரசு 'நச்' ரிப்ளை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், 12 மணிக்கு மேல் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யலாமா என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மக்களை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ux33Th