‘ஆல் ரவுண்டர்’ ஷர்துல் தாகூர் * பவுலிங் பயிற்சியாளர் பாராட்டு | மே 12, 2021

https://ift.tt/eA8V8J ‘‘இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், சிறந்த ‘ஆல் ரவுண்டர்’ என்பதை நிரூபித்து விட்டார்,’’ என பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் (ஜூன் 18–22), இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் (

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620839567/ShardulhasprovedhecanbeanallrounderBharat.html