மோசமாய்ருச்சு.. "ரெட் அலர்ட்" போடுங்க.. 10,000 பெட் உடனே வேண்டும்.. தர்மபுரி எம்பி அபாய சங்கு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தர்மபுரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வேண்டும் என்று கேட்டு எம்பி செந்தில்குமார் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு படுபயங்கரமாக இருக்கிறது.. லாக்டவுன் போட்டாலும் தினமும் ஒருநாளைக்கு 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் இந்த தொற்றுக்கு ஆளாகி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3uKQpjJ