இங்கிலாந்து தொடரில் ஷபாலி | மே 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திலாந்தின் ‘தி ஹண்ரடு’ தொடரில் பங்கேற்கிறார் இந்தியாவின் ஷாபாலி வர்மா. இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரடு’ கிரிக்கெட் தொடர் (தலா 100 பந்து) நடத்தப்பட உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620661640/ShafalisettoplayforBirminghamfranchiseinTheHundred.html