இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு: அவேஷ் கான் எதிர்பார்ப்பு | மே 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து தொடரில் ‛லெவன்’ அணியில் இடம் கிடைத்தால் முழுத்திறமையை வெளிப்படுத்துவேன்,’’ என, அவேஷ் கான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் 24. சமீபத்திய 14வது ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடிய இவர், 8 போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ராஜஸ்தானின் கிறிஸ் மோரிசுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620653682/AveshKhanIndiaCricketEnglandSeriesNetBowler.html