தவான் தலைமை...இந்தியா புதுமை! * இலங்கைக்கு இன்னொரு அணி | மே 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படலாம். கொரோனா காலத்திலும் இந்திய கிரிக்கெட் அணி ‘பிசி’யாக உள்ளது. வரிசையாக போட்டிகளில் பங்கேற்கிறது. ஜூன் 2ல் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22)மோதுகிறது. பின் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் (ஆக.4–செப்.14) விளையாட உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620662604/indiatourofsrilankashikardhawancaptain.html