http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீரர் பியுஸ் சாவ்லாவின் தந்தை ‛கொரோனா’ தொற்றால் காலமானார். இந்திய அணியின் ‛சுழல்’ வீரர் பியுஸ் சாவ்லா 32. இதுவரை 3 டெஸ்ட், 25 ஒருநாள், 7 சர்வதேச ‛டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ள இவர், ஐ.பி.எல்., தொடரில் ‛நடப்பு சாம்பியன்’ மும்பை அணிக்காக விளையாட ரு. 2.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இம்முறை ஒரு போட்டியில் கூட விளையாடாத இவர், ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் வீடு திரும்பினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620653410/PiyushChawlaCricketIndiaPramodKumarChawlaFatherDied.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620653410/PiyushChawlaCricketIndiaPramodKumarChawlaFatherDied.html