http://ifttt.com/images/no_image_card.pngஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2–0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. ஜிம்பாப்வே சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620652274/ZimbabweSecondTestCricketPakistanChampion.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620652274/ZimbabweSecondTestCricketPakistanChampion.html