http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி, 121 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் 2–1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3–1 என தொடரை தட்டிச் சென்றது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620920909/ICCTestCricketRankingTeamIndiaNumberOne.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620920909/ICCTestCricketRankingTeamIndiaNumberOne.html