எனது நண்பர் போல கோஹ்லி * முகமது ஷமி பாராட்டு | மே 09, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘கேப்டன் கோஹ்லி எனது சிறு வயது நண்பர் போல நடந்து கொள்வார்,’’ என முகமது ஷமி தெரிவித்தார். இந்திய அணி கேப்டன் கோஹ்லி. சுழலை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவு தருவார். இதனால் சர்வதேச அரங்கில் சுழல் ஆதிக்கம் கொண்ட அணியாக இருந்த இந்தியா, இன்று மூன்று

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620576255/ViratKohlionfieldactslikeyourchildhoodfriendsays.html