இந்தியா நிறைய கொடுத்திருக்கு * டிரன்ட் பவுல்ட் உருக்கம் | மே 09, 2021

https://ift.tt/eA8V8J ‘‘இந்தியா எனக்கு நிறைய கொடுத்திருக்கு, தற்போதுள்ள நிலைமை விரைவில் மாறும் என நம்புகிறேன்,’’ என டிரன்ட் பவுல்ட் தெரிவித்தார். நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்ட். ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். கொரோனா காரணமாக தொடர் பாதியில் நிறுத்தப்பட, நியூசிலாந்து வீரர்கள் நாடு திரும்பினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620576394/IndiaHasGivenMeSoMuchTrentBoult.html