தந்தையை காப்பாற்றிய தடுப்பூசி * அஷ்வினின் ‘கொரோனா’ வேதனைகள் | மே 09, 2021

https://ift.tt/eA8V8J ‘‘கொரோனாவால் அவதிப்பட்ட தனது தந்தையை தடுப்பூசி தான் காப்பாற்றியது,’’ என அஷ்வின் தெரிவித்தார். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றிருந்த இவர், கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக விலகினார். நான்கு சிறுவர்கள், 6 பெரியவர்கள்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620576589/RAshwinshareshowfamilyfoughtCOVID19urgespeople.html