வெற்றியை நோக்கி பாகிஸ்தான்: ஜிம்பாப்வே மீண்டும் திணறல் | மே 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி வெற்றியின் விழிம்பில் உள்ளது. ‘பாலோ–ஆன்’ பெற்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கில் மீண்டும் சொதப்பியது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 510/8 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுக்கு 52 ரன் எடுத்திருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620577761/ZimbabwePakistanSecondTestCricketHasanAli.html