சக்காரியா குடும்பத்தில் சோகம் | மே 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇளம் கிரிக்கெட் வீரர் சக்காரியாவின் தந்தை ‘கொரோனா’ தொற்றால் காலமானார். ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சேட்டன் சக்காரியா 22. குஜராத் மாநிலம் பாவ்நகரை சேர்ந்த இவர், உள்ளூர் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 15 முதல் தரம் (41 விக்கெட்), 7 ‘லிஸ்ட் ஏ’ (10), 23 ‘டுவென்டி–20’ (35) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் இம்முறை 7 போட்டியில், 7 விக்கெட் சாய்த்துள்ளார். ஐ.பி.எல்., 14வது சீசன் பாதியில் ஒத்திவைக்கப்பட்டதால் வீடு திரும்பினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620578036/ChetanSakariyaFatherKanjibhaiSakariyaDiedCoronoPositive.html