இந்திய வீரர்களுக்கு ‘அட்வைஸ்’ * தடுப்பூசி செலுத்த... | மே 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீரர்கள் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்), இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்காக

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620575843/EnglandboundTeamIndiaadvisedtotakeCovishieldvaccine.html