http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியினர் ஜூன் 2ல் கிளம்புகின்றனர். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620493059/IndianteamtoleaveforUKonJune2players.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620493059/IndianteamtoleaveforUKonJune2players.html