http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதி, மருத்துவ கருவிகள் வாங்க நிதியுதவி வழங்கினார் இந்தியாவின் ரிஷாப் பன்ட். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதவும் வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின், ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், பிரட் லீ உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620488450/RishabhPantIndiaCricketCoronoReliefDonationOxygenCylinders.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620488450/RishabhPantIndiaCricketCoronoReliefDonationOxygenCylinders.html