http://ifttt.com/images/no_image_card.pngஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும்,’’ என, பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், வீரர்களுக்கு ‘கொரோனா’ உறுதியானதால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசன் முழுமையாக எமிரேட்சில் நடந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620488281/IPL2021T20CricketPostponedMatchesEnglandKevinPieterson.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620488281/IPL2021T20CricketPostponedMatchesEnglandKevinPieterson.html