தோனியின் ‘கருப்புக்குதிரை’ | மே 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதோனி புதியதாக ‘பிளாக் ஸ்டாலியன்’ என்ற கருப்புக்குதிரை வாங்கியுள்ளார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக உள்ளார். சமீபத்தில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட, தோனி சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். ‘பைக்’, கார் பிரியர். விலங்குகள் மீதும் பாசம் கொண்டவர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620492797/MSDhoniwelcomesChetaktheBlackStalliontohisexclusive.html