ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய சென்னை அணி | மே 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா நிவாரண பணிக்கு ஆக்சிஜன் செறிவூட்டியை சென்னை அணி வழங்கியது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் புதியதாக 27,397 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதனிடையே ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் சென்னை அணி இயக்குனர் சீனிவாசன், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் 450 ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கினார். தமிழக கிரிக்கெட்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620495924/CSKarrangeoxygenconcentratorsforCOVID19patients.html