பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா * கோல்கட்டா அணி தவிப்பு | மே 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. இதில் பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட காலவரையின்றி தொடர் ஒத்திவைக்கப்பட்டது. முதன் முதலில் பாதிக்கப்பட்ட

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620489821/CoronavirusFastbowlerPrasidhKrishnatestspositive.html