அபித் இரட்டை சதம்: பாகிஸ்தான் அணி அபாரம் | மே 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் அபித் அலி இரட்டை சதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 510 ரன் குவித்தது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 268 ரன் எடுத்திருந்தது. அபித் (118), சஜித் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620488087/ZimbabwePakistanSecondTestCricketAbidAliDoubleCentury.html