அசார், அபித் அசத்தல் சதம்: பாக்., ரன் குவிப்பு | மே 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தானின் அசார் அலி, அபித் அலி சதம் கடந்தனர். ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஹராரேயில் இரண்டாவது டெஸ்ட் நடக்கிறது. டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620406650/ZimbabwePakistan2ndTestCricketAzharAliAbidAli.html