சென்னை அணி செயலுக்கு எதிர்ப்பு * பயிற்சியாளர்களை அழைத்தது சரியா | மே 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகொரோனா பாதித்த பாலாஜி, மைக்கேல் ஹசியை விதிகளை மீறி சென்னை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப், சகா, அமித் மிஸ்ரா, சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர், தமிழகத்தின் பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா ஏற்பட்ட ஐ.பி.எல்., தொடர்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620400326/HowwereLBalajiMichaelHusseyallowedtotravelwithout.html