‘மாஸ்க்’ வழங்குகிறார் அஷ்வின் | மே 07, 2021

https://ift.tt/eA8V8J ‘‘பல முறை பயன்படுத்தும் ‘என் 95 மாஸ்க்’ கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,’’ என அஷ்வின் தெரிவித்தார். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றிருந்த இவர், கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கப் போவதாக, திடீரென விலகினார். நான்கு சிறுவர்கள், 6 பெரி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620401074/RaviAshwinofferstogiveawayN95masksin.html