கொரோனா புகுந்தது எப்படி * தலைவர் கங்குலி விளக்கம் | மே 06, 2021

https://ift.tt/eA8V8J ‘‘கொரோனா பாதுகாப்பு வளையத்தில் எங்கு, எப்படி தவறு நடந்தது என்று சொல்வது கடினம், ஆனால் விதிகள் எதுவும் மீறப்படவில்லை,’’ என கங்குலி தெரிவித்தார். இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. 52 நாட்களில் 60 போட்டிகள் நடக்க இருந்தன. ஆனால் கோல்கட்டா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப், ஐதராபாத் வீரர் சகா,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620323370/Gangulyipl2021indiabcci.html