சென்னையில் பாலாஜி, ஹசி * வீடு திரும்பினார் தோனி | மே 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபயிற்சியாளர்கள் மைக்கேல் ஹசி, பாலாஜி இருவரும் டில்லியில் இருந்து தனித்தனியாக சென்னை அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தோனி தலைமையிலான சென்னை அணி. பங்கேற்ற 7 போட்டிகளில் 5ல் வென்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620323120/COVIDinfectedHusseyandBalajiflowntoChennaiinair.html