விடாது துரத்தும் பி.சி.சி.ஐ., * லண்டனில் ஐ.பி.எல்., நடத்த முயற்சி | மே 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகளை லண்டனில் நடத்த பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. கோல்கட்டா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப், ஐதராபாத் வீரர் சகா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா என வீரர்களுக்கு கொரோனா ஏற்பட, ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ஐந்து டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடர்களில் பங்கேற்க இங்கி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620323919/FourEnglishcountiesincludingMCCSurreyexpressinteresttohost.html