இங்கிலாந்து செல்லும் நியூசி., வீரர்கள் | மே 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன், சான்ட்னர் உள்ளிட்ட நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து செல்லும் நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லண்டனில் வரும் ஜூன் 2ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் ஜூன் 10ல் துவங்குகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620309288/WorldTestChampionshipFinalIndiaNewZealandEnglandTourKane.html