என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம் | மே 04, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘எனக்குப் பிடித்த இந்தியா, கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது,’’ என பீட்டர்சன் தெரிவித்தார். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் 40. ஐ.பி.எல்., தொடரில் வர்ணனையாளராக இருந்தார். வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620146183/HeartbrokenKevinPietersenpensemotionaltweetforIndiaasBCCI.html