பறிபோகிறதா ‘உலக’ வாய்ப்பு * விரைவில் ஐ.சி.சி., முடிவு | மே 04, 2021

https://ift.tt/2mLJB3A ஐ.பி.எல்., தொடர் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை எமிரேட்சிற்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர்–நவம்பர் மாதங்களில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதற்காக மும்பை, சென்னை, கோல்கட்டா என ஒன்பது மை

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620148073/AfterIPL2021suspensionIndialikelytolosehostingrights.html