சிறந்த ‘பீல்டர்’ ஜடேஜா: நியூசிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பாராட்டு | மே 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதற்போதுள்ள வீரர்களில் மேக்ஸ்வெல், ரவிந்திர ஜடேஜா தான் உலகின் தலைசிறந்த ‘பீல்டர்கள்’, என, ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா. 14வது ஐ.பி.எல்., சீசனில் இதுவரை பங்கேற்ற 7 போட்டியில் 131 ரன் (161.72 ‘ஸ்டிரைக் ரேட்’), 6 விக்கெட், 7 ‘கேட்ச்’ என, ‘ஆல்–ரவுண்டராக’ அசத்தினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620144246/RavindraJadejaScottStyrisCricket.html