கொரோனா பிடியில் ஐ.பி.எல்., * சிக்கலில் சென்னை அணி | மே 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் கோல்கட்டா வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப், சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி உட்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோல்கட்டா–பெங்களூரு போட்டி நேற்று ரத்து செய்யப்பட்டது. வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஐ.பி.எல்., தொடர் புதிய சிக்கலில் உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620062264/ipl2021cricketchennaikolkatadelhiCOVIDburstsIPLbubble.html