''மருத்துவ ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யவில்லை.. தவறான தகவல் பரப்ப வேண்டாம்''.. மத்திய அரசு விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்த நிலையில் மத்திய அரசு இதனை மறுத்துள்ளது. தொழில்துறை ஆக்ஸிஜன் ஏற்றுமதி மருத்துவ ஆக்ஸிஜன் என்று தவறாக கருதப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2QH4qjx