மக்களின் கனிவான கவனத்திற்கு.. இன்று அம்மா உணவகங்கள் இயங்கும்.. மூன்று வேளையும் சுடச்சுட சாப்பிடலாம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் இன்று ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் சென்னையில் இன்று அம்மா உணவகங்கள் செயல்படும். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை போட்டு தாக்கி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3aCJktL