"மத்திய அரசுக்கு ஒரு விலை.. மாநில அரசுகளுக்கு ஒரு விலை.. சீரம் நிறுவனம் செய்வது நியாயமற்றது"

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு ஒரு விலையையும் மாநில அரசுகளுக்கு இன்னொரு விலையையும் சீரம் நிறுவனம் நிர்ணயித்தது நியாயமற்றது என மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலின் 2ஆவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய, ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3dFvtEL