http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தொடரலாம். ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் இன்று நடக்கும் 14வது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, லோகேஷ் ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல்., அரங்கில் இவ்விரு அணிகள் 26 முறை மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 14, பெங்களூரு 12ல் வெற்றி பெற்றது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619715843/IPL2021T20CricketBangalorePunjabViratKohliKLRahul.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619715843/IPL2021T20CricketBangalorePunjabViratKohliKLRahul.html